ஒரு வீரனின் கடைசிக் கடிதம்அந்த யுத்த களத்திலிருந்து
வாயில் நுரைதள்ள
மூச்சு இறைச்சலுடன்
தனியாக வரும்
என் குதிரைக்கு அம்மா!
தண்ணீர் கொடு!
அதன் முதுகை தடவிக்கொடு
அது இன்னொரு
வீரனுக்குப் பயன்படட்டும்

1 comments:

அப்பாவி முரு said...

ஏன் அடுத்தவனுக்கு பயன்படணும், என்ன ஆச்சு அந்த வீரனுக்கு??