இந்தியா ஒளிர்கிறதாம்

போக்குவரத்து சட்டத்த எப்படி மதிக்கணும்னு இவுங்கள பார்த்துதான் தெரிஞ்ச்சுக்கணும்5 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

அவசியமான நச்சுன்னு ஒரு பதிவு
இவர்கள் எத்தனை அன்னியன் வந்தாலும் திருந்தமாட்டார்கள்

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

வேடிக்கை மனிதன் said...

//பிரியமுடன்.........வசந்த் said...
அவசியமான நச்சுன்னு ஒரு பதிவு
இவர்கள் எத்தனை அன்னியன் வந்தாலும் திருந்தமாட்டார்கள்//

இவர்களை அந்நியப்(ன்) படுத்தினாலும் திருந்தமாட்டார்கள்.

அப்பாவி முரு said...

ஓ ஆற்காட்டார் சம்பந்தப்பட்ட விசயமா!!!

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html