வருங்கால இந்தியா இவர்கள் கையிலாம்

1) சுய லாபநோக்கோடு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள்

செக்ஸ் அறிவு, சரியான திட்டமிடல் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்.

தவறான வழியில் குழந்தை பெற்று அனாதைகளாக்கும் தாய்மார்கள்

கூலி குறைவு என்பதற்காக வேலை கொடுக்கும் முதலாளிகள்
பிச்சை எடுப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பிரிவினர்.

யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற மனோபாவம் கொண்ட சமூகத்தினர் (நான் உட்பட).

இப்படி இவர்களை போன்றோர் இருக்கும் வரை இந்தியா ஏழை நாடாகத்தான் இருக்கும். இந்த அவலங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

இவர்கள் நாளை சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு தீவிரவாதிகள் ஆனால், அதற்கு முழுப்பொறுப்பும் நம்மையே சாரும்.
தீவிரவாதிகள் பிறப்பதில்லை அவர்கள் சமூகத்தால் வளர்க்கப்படுகிறார்கள்.

5 comments:

பித்தன் said...

-:(

அப்பாவி முரு said...

//தீவிரவாதிகள் பிறப்பதில்லை அவர்கள் சமூகத்தால் வளர்க்கப்படுகிறார்கள்.//

ஆமா என்பதைதவிர வேறு என்ன சொல்ல???

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

நட்புடன் ஜமால் said...

ரோஜாப்பூவை சூடி கொல்ல இயலாமல்

கண்ணாடியில் வைத்து பார்க்கும்

குழந்தை மனதை ஏதோ செய்கிறது ...

வேடிக்கை மனிதன் said...

பித்தன், அப்பாவி முரு, தமிழினி,நட்புடன் ஜமால்
உங்கள் அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி